ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    வாழும் முறைகளில் நன்மை பயப்பவைகளில் சிறந்தவை -பாகம் 5

    Go down

    வாழும் முறைகளில் நன்மை பயப்பவைகளில் சிறந்தவை -பாகம் 5 Empty வாழும் முறைகளில் நன்மை பயப்பவைகளில் சிறந்தவை -பாகம் 5

    Post by Admin Mon 20 Sep 2010, 2:47 pm

    ஆச்சார்யர் சரகரின் -சிறந்தவைகளில் சிறந்தவை என விளக்கப்பட்டவை இவைகள் இது ...

    81. கண்களுக்கு நன்மை பயப்பதும், விந்துவை

    வளர்ப்பதும் தலைமுடி, குரல், நிறம் இவற்றிற்கு

    நன்மை பயப்பதும் என இவற்றில் - அதிமதுரம்;




    82. உயிரூட்டம் தரும் பொருட்களில் - காற்று




    83. அசீரணநோய், அசைவற்றுப் போதல்,

    குளிர்ச்சி, வலி, நடுக்கம் ஆகியவற்றை

    நீக்கும் பொருட்களில் - நெருப்பு



    84. வாதம் முதலியவை தேக்கிவைக்கும்

    பொருட்களில் - தண்ணீர்




    85. நீர் வேட்கை, வாந்தி இவைகளைப்

    போக்குவதில் - மண்ணைச் சூடாக்கிக் கல்லை கல்லைச் சூடாக்கித் தண்ணீரில்தணித்து எடுத்து வைக்கப்பட்டநீர்







    86. ஆற்றலை வளர்ப்பதில் - சீரண ஆற்றலுக்கு ஏற்ப உணவுஉட்கொள்ளுதல், உடலுக்கு

    ஏற்றதான உணவும் செயலும் மேற்கொள்ளுதல்.




    87. ஆரோக்கியமானவைக்கு - தக்க காலத்தில் உணவு







    89. நன்கு சீரண ஆற்றலைத் தருவதில் - ஒரு வேளை உணவு

    உட்கொள்ளுதல்




    90. நன்மையளிப்பது - அடக்கமும், சாந்தியும்




    91. ஆயுளை வளர்ப்பது - சிற்றின்ப எண்ணமின்றி,

    புலன் அடக்கத்துடன், பிரம்மசர்யம்

    மேற்கொள்ளுதல்.




    92. ஆண்மை வளர்ப்பது - மன உறுதி




    93. களைப்பபைப் போக்குவதில் - குளித்தல்




    94. மகிழ்ச்சியூட்டுவதில் - நகை




    95. உடலை உலர்த்துவதில் - வருத்தம்




    96. உடல் வளர்ச்சியில் - பற்றற்ற தன்மை




    97. உறக்கம் தருபவையில் -நல்ல வளர்ச்சி




    98. வலிமை தருவதில் -பலசுவைப் பொருட்களை

    உண்ணுதல்



    99. உடன் நீக்க வேண்டியவற்றுள் - அசீரணம்




    100. மென்மையான மருந்து சிகிச்சையில் - குழந்தைகள் உணவும் செயலும்




    101. தொடர்ந்த சிகிச்சை முறையில் - வயோதிகர்கள்




    102. கடுமையான மருந்து, உடற்பயிற்சி

    புணர்ச்சி இவற்றைவிட வேண்டியவர்களுள் - கருவுற்ற பெண்




    103. கருதரிக்கும் பொழுது - மன மகிழ்வு




    104. சிகிச்சை செய்ய முடியாதது - ஸன்னிபாதம்




    105. முரண் சிகிச்சையில் - ஆம சிகிச்சை




    106. பஞ்ச கர்மாக்களில் - வஸ்தி கர்மா




    107. மூலிகை விளையும் இடங்களில் - இமயமலை




    108. ஆரோக்கியம் அளிக்கும் இடங்களில் - பாலைவனம்




    109. மூலிகைகளில் - ஸோமலதை




    110. மருத்துவ குணங்களில் - தக்கமுறையில் சிகிச்சை

    கையாளுதல்.




    111. ஆரோக்கிய அறிகுறிகளில் -தன்னம்பிக்கை




    112. ஐயங்களைத் தீர்ப்பனவற்றுள் - மருத்துவர்கள் அடங்கிய கூட்டம்.




    113. சிகிச்சை முறைகளில் - நூலறிவுடன் கூடிய ஊகம்




    114. காலத்தை பற்றிய அறிவை

    பயன்படுத்துவதில் - உயர்ந்த நேரான அறிவு




    115. ஐயம் அகற்றும் செயல்களில் - நல்ல பட்டறிவு




    116. அச்சம் விளைவிப்பது - ஆற்றல் இன்மை




    117. அறிவை வளர்க்கும் செயல்களில் - உடன்பயின்றவருடன் கற்ற

    நூல்களைப் பற்றி வாதம் புரிதல்.




    118. சாத்திர அறிவு பெறும் காரணங்களில் - ஆசாரியன்




    119. அழிவற்றவைகளில் - ஆயுர்வேதம்




    120. கடைபிடிக்க வேண்டியவை - நல்லோர் நல்லூரை




    121. நோய் தீரும் குறிகளில் - வெறுப்பு அடையாதிருத்தல்




    122. எல்லா சுகங்களையம் தருவது - சொல், செயல் மனம்

    அனைத்தையும் இறைவனிடம்

    ர்ப்பணித்தல்




    இவை யாவும் சிறந்தவையாகக் கூறப்பட்டன.




    மேற்கூறிய 122 பொருட்களைப் பற்றி அறிந்து கொள்வது இன்றியமையாதது என விளக்கப்பட்டது.



    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum