என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
ஆட்டு மாம்சத்தில் -தயாரிக்கப்படும் -பலம் கூட்டும் -ப்ரஹச்சாகலாத்யம் க்ருதம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
ஆட்டு மாம்சத்தில் -தயாரிக்கப்படும் -பலம் கூட்டும் -ப்ரஹச்சாகலாத்யம் க்ருதம்
ஆட்டு மாம்சத்தில் -தயாரிக்கப்படும் -பலம் கூட்டும் -ப்ரஹச்சாகலாத்யம் க்ருதம்
ஆட்டு மாம்சத்தில் -தயாரிக்கப்படும் -பலம் கூட்டும் -ப்ரஹச்சாகலாத்யம் க்ருதம்
(ref-பைஷஜ்யரத்னாவளி - வாதவியாத்யதிகாரம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
[You must be registered and logged in to see this image.]
1. ஆட்டு மாம்ஸம் – சாக மாம்ஸ 5.00 கிலோ கிராம்
2. தண்ணீர் – ஜல 25.600 லிட்டர்
இவைகளைக் கொதிக்க வைத்து 6.400 லிட்டராகக் குறுக்கி வடிக்கட்டவும்.
1. வில்வ்வேர் – பில்வமூல 500 கிராம்
2. முன்னைவேர் – அக்னிமாந்த மூல 500 “
3. பெருவாகை வேர் – ஸ்யோனாக மூல 500 “
4. குமிழ்வேர் – காஷ்மீரிமூல 500 “
5. பாதிரி வேர் – பாட்டாலா 500 “
6. ஓரிலை வேர் – ப்ரிஸ்னி பர்ணீ 500 “
7. மூவிலை – சாலீபர்ணீ 500 “
8. கண்டங்கத்திரி – கண்டகாரீ 500 “
9. முள்ளுக்கத்திரி – கண்டகாரீ 500 “
10. நெருஞ்சில் – கோக்ஷூர 500 “
11. தண்ணீர் – ஜல 25.600 “
இவைகளைக் கொதிக்க வைத்து 6.400 லிட்டராகக் குறுக்கி வடிக்கட்டவும்.
1. அமுக்கராக் கிழங்கு – அஸ்வகந்தா 5.000 கிலோ கிராம்
2. தண்ணீர் – ஜல 25.600 லிட்டர்
இவைகளைக் கொதிக்க வைத்து 6.400 லிட்டராக குறுக்கி வடிக்கட்டவும்.
1. பலாமூல – குறுந்தொட்டிவேர் 5.000 கிலோ கிராம்
2. தண்ணீர் – ஜல 25.600 லிட்டர்
இவைகளைக் கொதிக்க வைத்து 6.400 லிட்டராக குறுக்கி வடிக்கட்டவும்.
பின்னர் மேலே கூறியுள்ள கஷாய வகைகளான
1. மாம்ஸ ரஸம் 6.400 லிட்டர்
2. தசமூல கஷாயம் 6.400 “
3. அமுக்கராக்கிழங்கு கஷாயம் 6.400 “
4. பலாமூல கஷாயம் 6.400 “
5. தண்ணீர் விட்டான் கிழங்குச் சாறு – ஸதாவரீரஸ 3.200 கிலோ கிராம்
6. பசுவின் பால் – கோக்ஷீர 3.200 “
7. பசுவின் நெய் – க்ருத 3.200 “
இவைகளை ஒன்றாகக் கலந்து அதில்
1. கீரைப்பாலை – ஜீவந்தி 25 கிராம்
2. அதிமதுரம் – யஷ்டீ 25 “
3. திராக்ஷை – த்ராக்ஷா 25 “
4. காகோலீ – காகோலீ 25 “
5. க்ஷீரகாகோலீ – க்ஷீரகாகோலீ 25 “
6. நீல ஆம்பல் கிழங்கு – உத்பலகந்த 25 “
7. கோரைக்கிழங்கு – முஸ்தா 25 “
8. சந்தனம் – சந்தன 25 “
9. சித்தரத்தை – ராஸ்னா 25 “
10. ஓரிலை – ப்ரிஸ்னி பார்ணீ 25 “
11. மூவிலை – சாலிபார்ணீ 25 “
12. நன்னாரி – ஸாரிவா 25 “
13. நன்னாரி (கருப்பு) – அனந்தமூல 25 “
14. மேதா – மேதா 25 “
15. மஹாமேதா – மஹாமேதா 25 “
16. கோஷ்டம் – கோஷ்ட 25 “
17. ஜீவகம் – ஜீவக 25 “
18. ருஷபகம் – ருஷபக 25 “
19. கிச்சிலிக் கிழங்கு – ஸத்தீ 25 “
20. மரமஞ்சள் – தாருஹரித்ரா 25 “
21. ஞாழல் பூ – ப்ரியாங்கு 25 “
22. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக் 25 “
23. தான்றிக்காய் – பிபீதகீ பலத்வக் 25 “
24. நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக் 25 “
25. கிரந்தி தகரம் - தகர 25 “
26. தாளீசபத்திரி – தாளீசபத்ர 25 “
27. பதிமுகம் – பத்மக 25 “
28. ஏலக்காய் – ஏலா 25 “
29. இலவங்கப்பத்திரி – லவங்கபத்ரி 25 “
30. தண்ணீர்விட்டான் கிழங்கு – ஸதாவரீ 25 “
31. சிறுநாகப்பூ – நாககேஸர 25 “
32. மல்லிகைப்பூ – ஜாதிபுஷ்ப 25 “
33. கொத்தமல்லி – தான்யக 25 “
34. மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா 25 “
35. மாதுளை ஓடு – தாடிமாத்வக் 25 “
36. தேவதாரு – தேவதாரு 25 “
37. அரேணுகம் – அரேணுக 25 “
38. மூசாம்பரம் – ஏலாவாலுக 25 “
39. வாயுவிடங்கம் – விடங்க 25 “
40. சீரகம் – ஜீரக 25 “
இவைகளை அரைத்துக் கல்கமாகக் கலந்து காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும். ஆறியபின் சர்க்கரை (ஸர்க்கர) 800 கிராம் பொடித்துச் சலித்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.
அளவும் அனுபானமும்:
5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.
தீரும் நோய்கள்:
[You must be registered and logged in to see this image.]
ஆமவாதம், பக்கவாதம் எனும் பாரிசவாயு (பக்ஷவாத (அ) பக்ஷகாத), வாதவலிப்பு எனப்படும் உடலை வில் போல் வலித்தல் (அந்தராயாம), முகத்தைக் கோணி கோணி இழுத்தல் (அக்ஷேபக), குதிகால் வாதம் (வாதரக்த), இளம்பிள்ளை வாதம், நொண்டுதல் (பாங்கு) போன்ற பலவிதமான வாத நோய்கள், கால் கைவலி (அ) காக்கை வலி (அபஸ்மார), பைத்தியம் (உன்மாத), காது நோய்கள் (கர்ணரோக), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக), பக்கசூலை (பார்ஸ்வசூல), இரத்தசோகை (பாண்டு), எரிச்சல் (தாஹ), கருப்பைக் கோளாறுகள் (யோனி தோஷ), பெண் மலட்டுத்தன்மை (வந்த்யத்வ), விந்து இழப்பு (தாதுநஷ்ட), புணர்ச்சியில் (கலவியில்) உற்சாகமும் விருப்பமின்மை.
Similar topics
» வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்
» முடி உதிர்வை நிறுத்தி -முடியை கருப்பாக்கி -ஆண்மை கூட்டும் -காயகல்ப மருந்து - -நாரஸிம்ஹ க்ருதம்
» இரத்தத்தை கூட்டும் - லோஹாஸவம்
» கண்ணாடி இல்லாமல் கண் பார்வை சரியாக்கிட -மஹோத்ரிபலாத்யம் க்ருதம்
» பெண்களின் பெரும்பான்மையான நோய்க்கு தீர்வாகும் -sathavaree grutham -சதாவரீ க்ருதம்
» முடி உதிர்வை நிறுத்தி -முடியை கருப்பாக்கி -ஆண்மை கூட்டும் -காயகல்ப மருந்து - -நாரஸிம்ஹ க்ருதம்
» இரத்தத்தை கூட்டும் - லோஹாஸவம்
» கண்ணாடி இல்லாமல் கண் பார்வை சரியாக்கிட -மஹோத்ரிபலாத்யம் க்ருதம்
» பெண்களின் பெரும்பான்மையான நோய்க்கு தீர்வாகும் -sathavaree grutham -சதாவரீ க்ருதம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|