ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    GRAPHITES – க்ரா்பைட்ஸ் கருப்பு ஈயமும் வாழைப்பழ தோலும் கலந்த கலவை.

    Go down

    GRAPHITES – க்ரா்பைட்ஸ்  கருப்பு ஈயமும் வாழைப்பழ தோலும் கலந்த கலவை. Empty GRAPHITES – க்ரா்பைட்ஸ் கருப்பு ஈயமும் வாழைப்பழ தோலும் கலந்த கலவை.

    Post by ஜவாஹிரா Thu 06 Jan 2011, 5:42 pm

    GRAPHITES

    – க்ரா்பைட்ஸ்

    கருப்பு ஈயமும் வாழைப்பழ தோலும் கலந்த கலவை.

    திராட்சை பழம் போல வரிசையாக தொடர்ந்து மலம் புளுக்கை,
    புளுக்கையாக இருக்கும். அதாவது உத்(த)ராட்ச மாலையாட்டம் இருக்கும். அதன்
    மேல் சளி பூசி இருக்கும். அல்சர் வலியில், சாப்பிட்டால் வலி தணிந்து
    போகும். வயிறு எரிச்சல் வந்தாலும் சாப்பிட்டால் தணிந்து போய்விடும்.
    இதனால் அடிக்கடி சாப்பிட வேண்டியது வரும். இதனால் குண்டாகி விடுவார்கள்.
    அரிப்பு எடுக்கும். சொறிந்த பிறகு அங்கு பிசின் மாதிரி ஒரு சொட்டு நீர்
    இருக்கும். கட்டியை அறுத்து எடுத்த பின்பு அந்த இடத்தில் வலி என்பார்.
    பால் குடித்தால் வயிற்று வலி தணிந்து விடும். உடன் CHEL. வாந்தி எடுத்
    பின்பு வலி என்றால் ARS, SEP. குண்டாக இருப்பார். நான் இளைத்து போய்
    விட்டேன் என்றால் இது தான் மருந்து. தழும்பில் வலி தோன்றி, எரிச்சல்
    தோன்றி புற்றாக மாறி விடும். பழைய நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வரும்.
    வராவிட்டால் N-M. பச்சை பால்குடித்தால் வயிறு எரிச்சல் தணிவு. மூல
    நோய்காரர்களுக்கு ஆசனத்தில் கீரிஸ் தடவிய மாதிரி இருக்குது என்பார். கழிவு
    பொருள்கள் கடுமையான நாற்றம். பஸ் ஸ்டாண்டு, சந்தை இது போன்ற அதிகமான
    சத்தம் வரும் பகுதியில் நன்றாக காது கேட்கும். ஆனால் அமைதியான இடங்களில்
    காது கேட்காது. இசை கேட்டால் இவர்களுக்கு தொல்லை. IOD –ம்; இளைத்த
    உடம்பு. GRAPH பெருத்த உடம்பு. பழைய கஷ்டங்களை பேசுவார். N-M, GRAPH.
    தற்போது பேசுவதை உடனே மறப்பார் GRAPH. மந்தம், மாமிசம் பிடிக்காது.
    சொறிந்தால் தேன் போல, விளக்கெண்ணை போல் ஒரு சொட்டு மட்டும் வரும். கை
    விரல்களில் சொத்தை, முறிந்து போகும். அழுகியும் போகும். இதற்கு GRAPH.
    புற்று நோய் மருந்துகள் :-
    1.) CONIUM – மாத விலக்கிற்கு முன்பு மார்பு கெட்டியாகி விடுதல்.
    2.) CARB-ANI – உடலில் காணப்படும் கட்டிகள் நீல நிறமாகி விடும்.
    3.) CALC – FL –– குடு – எலும்புகளில் அதிகமான வளர்ச்சி, அடிப்பட்ட இடம்
    பச்சை நிறம் என்றாலும்.
    4.) IODIUM எல்லா சுரபிகளும் முரடு தட்டி விடும். பெண் மார்பு சுருங்கி
    விடும்.
    5.) GRAPH -- மந்தம் மற்றும் பெருத்த உடம்பு, புற்று பழையக் காயங்களில்
    ஏற்படும் தொல்லைகள்.
    6.) PHYT கோளங்களில் (சுரபிகளில்) மின்னல் மாதிரி வலி.
    நகம் சொத்தை விழுதல். நொருங்கி போதல். இக்குறியை வைத்து
    தேர்வு செய்யலாம். தபால் எழுதினால் கூட அதனால்(BRAIN STAIN)ஏற்பட்டால்,
    ஒற்றைத் தலைவலி ஏற்படும். ஆஸன வாயில் வெடிப்பு, வெடிப்பாக வெள்ளம் போல்
    காணப்படும். ACID – NIT.தேவைப்படும்.

    ஜவாஹிரா
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 305
    Points : 909
    Reputation : 2
    Join date : 16/11/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » DULCAMARA - டல்கமரர் இனிப்பும், கசப்பும் கலந்த கலவை.
    » KALI - SULPHURICUM - காலி சல்ப்பரிக்கம் பொட்டாஸியமும், கந்தகமும் கலந்த கலவை.
    » NATRUM - PHOSPHORICUM - நேட்ரம் பாஸ்பாரிக்கம்- பாஸ்பேட்டும், உப்பும் கலந்த கலவை.
    » NATRUM –SULPHRICUM - நேட்ரம் சல்ப்ரிக்கம் - காந்தமும், உப்பும் கலந்த கலவை.
    » SALIX – NIGRA - சலிக்ஸ் நைக்ரர் -கருப்பு நிற அரளியிலிருந்து எடுக்கப்படுபவை.

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum