என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
ஊருக்கு வெளியே ஒரு கொள்ளை கூட்டம் ..ஆயுர்வேதம் என்ற பெயரால்
ஆயுர்வேத மருத்துவம் :: இது உங்கள் பகுதி -IT IS FOR U :: மருத்துவம் சார்ந்த விவாதக்களம்-DISCUSSION AND DEBATE
Page 1 of 1
ஊருக்கு வெளியே ஒரு கொள்ளை கூட்டம் ..ஆயுர்வேதம் என்ற பெயரால்
தென் தமிழகத்தின் ஒவ்வொரு ஊரின் கடை கோடியிலும் இப்போது வட நாட்டு காரர்கள்
ஆயுர்வேத கேம்ப் என்று படிப்பறிவு இல்லாமல் ..டென்ட் போட்டு கடை
வைத்திருக்கிறார்கள் ..
அவர்கள் என்ன செய்கிறார்கள் ?
என்ன படித்தார்கள் ?
எங்கு மருந்து செய்கிறார்கள் ?
ஒரு டெண்டுக்கு சாம்பிளுக்கு ஆரோகியமான நண்பர் ஒருவரை கூட்டிகிட்டு போனேன் ..
அந்தர் ஆயியே சாப் (உள்ளே வாங்க)
ஆப் கைசா ஹை( எப்படி இருக்கீங்க )..என்றார் ஒரு வட இந்திய வாயில் வெத்தலை அடக்கிய நபர் ..
நான் டாக்டரை ? பார்க்கணும் என்றேன் ..
இன்னா வேணும் ?என்றார் அவர் ..
நண்பரை காட்டி இவருக்கு வயிறு வலிக்குது என்று சொன்னேன் ..(ருக் கிதார் ஹை -வலி எங்கே என்றார் )
கையை நாடி பார்க்க கேட்டார் ..நாடி பார்ப்பார் என்று கையை நண்பர்
நீட்டினார் ..ஒரு கேல்வினோ மீட்டர் மாதிரி ஒன்னு எடுத்து கையில் வைத்து
பார்த்தார்
அவர் கையில் வைத்தால் உள்ளே உள்ள முல் அசைந்தது ..நண்பரது கையில் அது அசைய வில்லை ..என்னை பார்த்தார் (ன்)..
ஆப்கா ..நாடி வீக்கா இருக்கு ..நரம்பு வேலை செய்யலை ..நெர்வ் டேமேஜ் ஆயிபோச்சு என்று சொன்னான் ..
நான் கேட்டேன் ..என்ன செய்யணும் ?
வைர பஸ்பம் இரண்டு கிராம் சாப்பிட்டால் சரி செஞ்சுடலாம் என்று ஹிந்தி -தமிழ் கலந்து சொன்னான் ..
நான் கேட்டேன் நீங்க செய்து தருவீங்களா ?என்ன விலை ?
நான் செஞ்சு வச்சது ஸ்டாக் இல்லை ..நான் சொல்ற கடையில கிடைக்கும் ..கிராம் ஐந்தாயிரம் ரூபாய் ..
விசாரித்ததில்
எந்த கடை ..பக்கத்துக்கு பெரிய ஊரிலே உள்ள ஒரு போலி சித்த ஆயுர்வேத டாக்டரை
கமிஷன் கொடுத்து செட்டப் பண்ணி வச்சிருக்கான் --அந்த திருடனுக்கும் இந்த
திருடனுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு ..
இந்த டீலுக்கு நான் ஒத்துக்கலை நண்பனை காட்டி அவன் கிட்ட அவ்வளவு காசில்லை ..
அப்ப இரண்டு கிராம் தங்கம் எதுத்திகிட்டு வா ? அதில நான் தங்க பஸ்பம் செய்து தர்றேன் ..
எவ்வளவு பீஸு..அதுக்கு மேல ஆயிரம் ரூபா தரணும் (தங்கத்தையும் கொடுத்து இரண்டு கிராம் தங்க பஸ்பம் செய்ய கூலி )
நான் சொன்னேன் ..தங்க பஸ்பம் சாம்பிள பார்க்கணும் -அவன் தக தக என்று ஒரு
பொடிய காட்டினான் (அது ஸ்வர்ண வங்கம் -அதில ஒரு இம்புட்டு கூட தனகம் இல்லை )
நாளை வர்றோம் ..எங்களை நகர விடல .ரெண்டு நாளைக்கு முன் அவன்கிட்ட வைத்தியம்
பார்க்க அமெரிக்க ஜனாதிபதி வந்தார்ன்னு என்ற அளந்து விட ஆரம்பிச்சான்
..ஊரில ரெண்டு பெரிய மனிதர்கள் பேரை சொன்னான் ..அவங்க இப்ப வைர பஸ்பம்
சாப்பிடறாங்க ..ஒரு டாக்டர் என்கிட்டே மருந்து வாங்கினார் .நான் கேட்டேன்
யார் அவரு ..அவன் கூசாம என்னுடைய பெயரை சொன்னான் ..என் நண்பன் என்னை
சந்தேகமா பார்த்தான் ?
காசு எடுத்துட்டு கிட்டு வர்றோம் என்று ஒடி வந்து விட்டேன் ..
எனக்கு தெரிஞ்சு ஒரு எட்டு பேராவாது அவன்கிட்ட ஏமாந்த கதையே சொன்னர்கள்
..போனில் புலம்பினார்கள் ..ஒரு ரொம்ப தெரிஞ்ச நபர் ஐந்தாவது கிராம் வைர
பஸ்பம் சாப்பிட்டு கிட்டு இருக்கார்ன்னு தெரிஞ்சு என் வயிறு எரியுது ..
நண்பர்களே
யார் இந்த பூனைக்கு மணி கட்டுவார்கள் ?
போலீசா ?மக்களா ?இந்திய மருத்துவ துறை அதிகாரிகளா ?நமது ஒற்றுமையான முடிவா ?
மருத்துவன்

மருத்துவன்- உதய நிலா
- Posts : 110
Points : 280
Reputation : 2
Join date : 06/12/2010
Similar topics
» விஷ காய்ச்சலுக்கு ஆயுர்வேதம்
» விஷ காய்ச்சலுக்கு ஆயுர்வேதம்
» விஷ காய்ச்சலுக்கு ஆயுர்வேதம்
» என்றும் இளமைக்கு ஆயுர்வேதம்
» ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -11-முதுகு வலி
» விஷ காய்ச்சலுக்கு ஆயுர்வேதம்
» விஷ காய்ச்சலுக்கு ஆயுர்வேதம்
» என்றும் இளமைக்கு ஆயுர்வேதம்
» ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -11-முதுகு வலி
ஆயுர்வேத மருத்துவம் :: இது உங்கள் பகுதி -IT IS FOR U :: மருத்துவம் சார்ந்த விவாதக்களம்-DISCUSSION AND DEBATE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|