என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
பதினெண் சித்தர்கள்
Page 1 of 1
பதினெண் சித்தர்கள்
இந்தப் பட்டியல்சித்தர்களின் பெரிய ஞானக் கோர்வை உள்ளிட்ட தற்கால புத்தகங்களின் அடிப் படையிலானது.
இந்தப் பட்டியல்சித்தர்களின் பெரிய ஞானக் கோர்வை உள்ளிட்ட தற்கால புத்தகங்களின் அடிப் படையிலானது.
பதினெட்டுசித்தர்கள் பட்டியலில் பழங்கால நூல்களிலும், தற்கால புத்தகங்களிலும் பல பெயர்கள் மாறுபடுகின்றது. இந்தப் பட்டியலில் உள்ளசித்தர்கள் தவிர புலஸ்தியர், புலிப்பானி, புன்னக்கீசர், கொங்கேயர்,
பூனைக்கண்ணார், காளாங்கி நாதர், அழுக்காணி, தேரையார், ரோமரிஷி ஆகியோரும்சிலரது கூற்றுப்படி பதினென் சித்தர்களே. இவர்களில் புலஸ்தியர், காளாங்கி நாதர், அழுக்காணி போன்றோர் பட்டியலில் உள்ள சிலருக்கு குருவாகவும் இருந்திருக்கிறார்கள். இதன் மூலம், இவர்களும் எவ்விதத்திலும்குறைந்தவர்களல்ல என்பதை அறியலாம்.
பதினெட்டுசித்தர்கள் என்பது ஒரு சபை எனவும், இது பல்வேறு நூற்றாண்டுகளில் கூடியது எனவும், அந்தந்த காலகட்டங்களில் வாழ்ந்த சித்தர்கள் அதில்பங்கு பெற்றார்கள், ஆகவே பதினென் சித்தர்கள் பட்டியல்நூலுக்கு நூல் வேறுபடுகிறது எனவும் கருதத்தக்க சில சுவடிகளும் கிடைத்துள்ளன.
உயர்ந்த மகான்கள்நிறைந்த இடத்தில் பதினெட்டுப் பேர்களை மட்டும் தேர்ந்தெடுப்பது கடினமான காரியம். சர்ச்சைக்குரியதும் கூட. இவர்களின் உத்தேச காலங்கள் வரலாற்று அறிஞர்களின்கருத்துப்படி இங்கு குறிக்கப்பட்டுள்ளது.
பெயர் | உத்தேச காலம் | குரு | சீடர்கள் | சமாதி |
நந்தி தேவர் | | சிவன் | திருமூலர் பதஞ்சலி தக்ஷிணாமூர்த்தி ரோமரிஷி சட்டமுனி | காசி (பனாரஸ்) |
அகஸ்தியர் | | சிவன் | போகர் மச்சமுனி | அனந்தசயனம் (திருவனந்தபுரம்) |
திருமூலர் | கி.பி. 10ம் நூற்றாண்டு | நந்தி | | சிதம்பரம் |
போகர் | கி.பி. 10ம் நூற்றாண்டு / கி.பி. 14 / கி.பி. 17 | அகஸ்தியர் காளங்கி நாதர் | கொங்கனவர் கருவூரார் இடைக்காடர் | பழனி |
கொங்கனவர் | கி.பி. 14ம் நூற்றாண்டு | போகர் | | திருப்பதி |
மச்சமுனி | | அகஸ்தியர் புன்னக்கீசர் பாசுந்தர் | கோரக்கர் | திருப்பரங்குன்றம் |
கோரக்கர் | | தத்தாத்ரேயர் மச்சமுனி | நாகார்ஜுனர் | போயூர் (கிர்னார், குஜராத்) |
சட்டமுனி | கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள் | நந்தி தக்ஷிணாமூர்த்தி | சுந்தரானந்தர் | ஸ்ரீரங்கம் |
சுந்தரானந்தர் | | சட்டமுனி கொங்கனவர் | | கூடல் (மதுரை) |
ராம தேவர் (Yakub / Jacob) | கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள் | புலஸ்தியர் கருவூரார் | | அழகர் மலை |
குதம்பை | கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள் | இடைக்காடர் அழுக்காணி சித்தர் | | மாயவரம் |
கருவூரார் | | போகர் | இடைக்காடர் | கருவை (கரூர்) |
இடைக்காடர் | | போகர் கருவூரார் | குதம்பை அழுக்காணி சித்தர் | திருவண்ணாமலை |
கமலமுனி | | | | திருவாரூர் |
பதஞ்சலி | | நந்தி | | ராமேஸ்வரம் |
தன்வந்தரி | | | | வைத்தீஸ்வரன் கோவில் |
பாம்பாட்டி | | சட்டமுனி | | சங்கரன் கோவில் |
வால்மீகி | | நாரதர் | | எட்டிக்குடி |
இந்தப் பட்டியல்சித்தர்களின் பெரிய ஞானக் கோர்வை உள்ளிட்ட தற்கால புத்தகங்களின் அடிப் படையிலானது.
பதினெட்டுசித்தர்கள் பட்டியலில் பழங்கால நூல்களிலும், தற்கால புத்தகங்களிலும் பல பெயர்கள் மாறுபடுகின்றது. இந்தப் பட்டியலில் உள்ளசித்தர்கள் தவிர புலஸ்தியர், புலிப்பானி, புன்னக்கீசர், கொங்கேயர்,
பூனைக்கண்ணார், காளாங்கி நாதர், அழுக்காணி, தேரையார், ரோமரிஷி ஆகியோரும்சிலரது கூற்றுப்படி பதினென் சித்தர்களே. இவர்களில் புலஸ்தியர், காளாங்கி நாதர், அழுக்காணி போன்றோர் பட்டியலில் உள்ள சிலருக்கு குருவாகவும் இருந்திருக்கிறார்கள். இதன் மூலம், இவர்களும் எவ்விதத்திலும்குறைந்தவர்களல்ல என்பதை அறியலாம்.
பதினெட்டுசித்தர்கள் என்பது ஒரு சபை எனவும், இது பல்வேறு நூற்றாண்டுகளில் கூடியது எனவும், அந்தந்த காலகட்டங்களில் வாழ்ந்த சித்தர்கள் அதில்பங்கு பெற்றார்கள், ஆகவே பதினென் சித்தர்கள் பட்டியல்நூலுக்கு நூல் வேறுபடுகிறது எனவும் கருதத்தக்க சில சுவடிகளும் கிடைத்துள்ளன.
உயர்ந்த மகான்கள்நிறைந்த இடத்தில் பதினெட்டுப் பேர்களை மட்டும் தேர்ந்தெடுப்பது கடினமான காரியம். சர்ச்சைக்குரியதும் கூட. இவர்களின் உத்தேச காலங்கள் வரலாற்று அறிஞர்களின்கருத்துப்படி இங்கு குறிக்கப்பட்டுள்ளது.
Re: பதினெண் சித்தர்கள்
சித்தர்களின் எண்ணிக்கையைப் பொதுவாகக் குறிக்குமிடத்துப் பதினெண் சித்தர் என்று குறிப்பிடுவர். பதினெண் சித்தர் யார் யார்?
1. திருமூலர்,
2. இராமதேவர்,
3. கும்பமுனி,
4. இடைக்காடர்,
5. தன்வந்திரி,
6. வான்மீகி,
7. கமலமுனி,
8. போகநாதர்,
9. குதம்பைச் சித்தர்,
10. மச்சமுனி,
11. கொங்கணர்,
12, பதஞ்சலி,
13. நந்திதேவர்,
14. போதகுரு,
15. பாம்பாட்டிச் சித்தர்.
16. சட்டைமுனி,
17. சுந்தரானந்த தேவர்,
18. கோரக்கர்.
இது ஒரு பட்டியல்.
1. அகப்பேய் சித்தர்,
2. அழுகணிச் சித்தர்,
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்,
4. சதோகநாதர்,
5. இடைக்காட்டுச் சித்தர்,
6. குதம்பைச் சித்தர்,
7. புண்ணாக்குச் சித்தர்.
8. ஞானச்சித்தர்,
9. மௌனச் சித்தர்,
10. பாம்பாட்டிச் சித்தர்,
11. கல்லுளி சித்தர்,
12, கஞ்சமலைச் சித்தர்.
13. நொண்டிச் சித்தர்,
14. விளையாட்டுச் சித்தர்,
15. பிரமானந்த சித்தர்,
16. கடுவெளிச் சித்தர்,
17.சங்கிலிச் சித்தர்,
18. திரிகோணச்சித்தர்.
இது மற்றொரு பட்டியல். இந்தப் பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.
1. வான்மீகர்,
2. பதஞ்சலியார்,
3. துர்வாசர்,
4. ஊர்வசி,
5. சூதமுனி,
6. வரரிஷி,
7. வேதமுனி,
8. கஞ்சமுனி,
9. வியாசர்,
10. கௌதமர்
இது இன்னொரு பட்டியல். பெரிய ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.
1. காலாங்கி, 2. கமலநாதர், 3. கலசநாதர், 4. யூகி, 5. கருணானந்தர், 6. போகர், 7. சட்டைநாதர், 8. பதஞ்சலியார், 9. கோரக்கர், 10. பவணந்தி, 11. புலிப்பாணி, 12, அழுகணி, 13. பாம்பாட்டி, 14. இடைக்காட்டுச் சித்தர், 15. கௌசிகர், 16. வசிட்டர், 17. பிரம்மமுனி, 18. வியாகர், 19. தன்வந்திரி, 20. சட்டைமுனி, 21. புண்ணாக்கீசர், 22. நந்தீசர், 23, அகப்பேய், 24. கொங்கணவர், 25. மச்சமுனி, 26. குருபாத நாதர், 27. பரத்துவாசர், 28. கூன் தண்ணீர், 29. கடுவெளி, 30. ரோமரிஷி, 31. காகபுசுண்டர், 32. பராசரர். 33. தேரையர், 34. புலத்தியர், 35. சுந்தரானந்தர், 36. திருமூலர், 37. கருவூரார், 38, சிவவாக்கியர், 39. தொழுகண், 40. நவநாதர் (அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்) 41. அஷ்டவசுக்கள், 42. சப்த ரிஷிகள்.
இப்படி சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. ஆயினும் பதினெட்டுப் புராணங்கள், பதினெட்டுப் படிகள், பதினெண் குடிமை, பதினெண் பாஷை என்று வரையறை செய்தது போல் சித்தர்களையும் பதினெண் சித்தர்களாக ஒரு வரையறை செய்தனர். சங்கப் புலவர்கள் செய்த நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று எண்ணிக்கையில் தொகுத்தது போலவே இப்பதினெண் சித்தர் பாடல்களும் பெரிய ஞானக்கோவை என்ற நூலாகத் தொகுத்தனர். ஏனைய சித்தர் பாடல்கள் அவரவர் பெயராலேயே தொகுக்கப்பட்டன.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|