என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
குடிப்பழக்கம் மரணம் நிச்சயம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: குடிப்பழக்கம் புகை பழக்கம் மாற ஆயுர்வேத சிகிச்சைகள்-AYURVEDIC DE ADDICTION
Page 1 of 1
குடிப்பழக்கம் மரணம் நிச்சயம்
குடி, குடியைக் கெடுக்கும் என்று சொன்னாலும்நம்மவர்கள் குடிப்பழக்கத்தை விடுவதாக இல்லை. அவர்களின்கவனத்திற்காககுடிப்பழகத்தால் ஏற்படும் தீமைகளில் சில. ஒன்றா, இரண்டா ? நூற்றுக்கும் அதிகமான தீமைகளை கூறலாம்.இருந்தபோதிலும் முக்கியமான சில தீமைகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்.
குடிப்பழக்கம்உள்ளவர்களுக்கு இரைப்பையில் புண் ஏற்படும். கணையம் பழுதுபடும். இவற்றால் இவர்கள்வாழ்நாள் முழுவதும் வயிற்றுவலித் தொல்லையல் அவதிப்படுவர். வருடக்கணக்கில் மதுஅருந்தினால் கல்லீரல் கெட்டுப்போகும். கரணை நோய் வந்து விடும். இது உயிருக்கேஆபத்து தரக்கூடிய கொடிய நோய்.
மதுவில் உள்ளநச்சுப்பொருட்கள் முளை நரம்பணுக்களைச் சிதைத்து விடும். விளைவு? நரம்புகள் வலுவிலந்து நரம்புத் தளர்ச்சி,விரல் நடுக்கம், நடையில் தள்ளாட்டம், பேச்சு உளறுதல் போன்ற கோளாறுகள் வரக்கூடும்.எப்பொழுதும் குடிபோதையில் உள்ளவருக்கு மனநலம் வெகுவாக கெட்டுப் போகும். இவர்களால்எந்த வேலையும் செய்ய முடியாது.
குடிப்பழக்கம்உள்ளவர்களுக்கு ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு,நீரிழிவு போன்ற நோய்கள்வருவது சகஜம். இவர்கள் உணவை மறந்து உறவுகளை மறந்து எந்த நேரமும் குடிப்பதே வேலைஎன்று இருந்தால், சத்துள்ள உணவுகள்கிடைப்பது கடினம். ஆகையால் இவர்களுக்கு வைட்டமின் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறைஏற்பட்டு கோர்சகாப் மனநோய் வந்து விடும்.
இது ஒரு திடீர்மனக்குழப்ப நோய். இதில் மனநோய் மட்டுமின்றி, ஆரோக்கியக் குறைவும் ஏற்படுவது உண்டு.முக்கியமாக கைகால்கள் செயலற்றுப் போகும். கண்பார்வை குறைந்து விடும். தற்கொலைஎண்ணம் தலைதூக்கும். ஆக மொத்தத்தில், குடிப்பழக்கம் மனித உயிரைச் சிறுகச் சிறுகக் குடித்து விடும் என்பதை அனைவரும்உணர வேண்டும்.
(மூலம் -வெப்துனியா)

Similar topics
» குடிப்பழக்கம் வேண்டாமே-குடிப்பழக்கம் உள்ள ஒருவருக்கு உதவும்போது நாம் நினைவில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள்
» குடிப்பழக்கம் ஒருமன நோய்
» குடிப்பழக்கம் புற்றுநோயை உருவாக்கும் -ஆதாரபூர்வ விளக்கம்
» குடிப்பழக்கம் ஒருமன நோய்
» குடிப்பழக்கம் புற்றுநோயை உருவாக்கும் -ஆதாரபூர்வ விளக்கம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: குடிப்பழக்கம் புகை பழக்கம் மாற ஆயுர்வேத சிகிச்சைகள்-AYURVEDIC DE ADDICTION
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|